பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 12. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. புரசைவாக்கம், எழும்பூர், பூங்கா நகர், ராதாகிருஷ்ணன் நகர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
[தொகு] தொகுதியில் அடங்கிய பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 1,2 மற்றும் 32 முதல் 36 வரை.