வட சென்னை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பழைய வட சென்னை தொகுதியில், ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின் இத்தொகுதியில் திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), ராயபுரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாறியுள்ளது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) என பிரிந்துள்ளன.

பொருளடக்கம்

[தொகு] இங்கு வென்றவர்கள்

[தொகு] 14வது மக்களவை தேர்தலின் முடிவு

செ. குப்புசாமி - திமுக - 5,70,122.

சுகுமார் நம்பியார் - பாசக - 3,16,583

வெற்றி வித்தியாசம் - 2,53,539 வாக்குகள்.

[தொகு] 15வது மக்களவை தேர்தலின் முடிவு

29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி.கே.எசு. இளங்கோவன் சிபிஐ-யின் தா. பாண்டியனை 19,153 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக டி.கே.எசு. இளங்கோவன் 281,055
சிபிஐ தா. பாண்டியன் 261,902
தேமுதிக யுவராசு 66,375
பாசக தமிழிசை சௌந்தரராஜன் 23,350

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்பு


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்