வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேளச்சேரி சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் வேளச்சேரி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
தொகுதி எல்லைகள் [தொகு]
சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 151 முதல் 155 வரையுள்ள பகுதிகள்.