ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேனி மாவட்டத்திலிருக்கும்நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஓர் தொகுதி ஆண்டிப்பட்டி ஆகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- ஆண்டிபட்டி தாலுகா
- உத்தமபாளையம் தாலுகா (பகுதி)கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திப்பாறை (ஆர்.எப்) வருவாய்க் கிராமங்கள்,காமயக்கவுண்டன்பட்டி (பேரூராட்சி), கூடலூர் (நகராட்சி) மற்றும் ஹைவேவிஸ் (பேரூராட்சி).
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல் [தொகு]
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2011 | தங்க. தமிழ்ச்செல்வன் | அதிமுக | |
| 2006 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 55.04 |
| 2001 | தங்க. தமிழ்ச்செல்வன் | அதிமுக | 53.78 |
| 1996 | பி. ஆசையன் | திமுக | 44.90 |
| 1991 | கே. தவசி | அதிமுக | 64.25 |
| 1989 | பி. ஆசையன் | திமுக | 29.50 |
| 1984 | எம். ஜி. இராமச்சந்திரன் | அதிமுக | 67.40 |
| 1980 | எஸ். எஸ். ராஜேந்திரன் | அதிமுக | 59.79 |
| 1977 | கே. கந்தசாமி | அதிமுக | 34.41 |
| 1971 | என்.வி.குருசாமி | சுதந்திராக் கட்சி | |
| 1967 | எஸ்.பரமசிவம் | சுதந்திராக் கட்சி | |
| 1962 | அ.கிருஷ்ணவேணி | இந்திய தேசிய காங்கிரசு |