விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விருகம்பாக்கம் சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

[தொகு] தொகுதி மறுசீர‌மைப்பு

முன்பு வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த 65,128 வார்டுகள் மற்றும் ஆலந்தூர் தொகுதியில் தொகுதியில் இருந்த 129,130,131 வார்டுகள் ஆகியவை பிரிக்கப்பட்டு புதிதாக விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டது.

[தொகு] தொகுதி எல்லைக‌ள்

சென்னை மாநகராட்சியின் வார்டு 65 மற்றும் 128 முதல் 131 வரையுள்ள ப‌குதிகளை உள்ளடக்கியது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்