விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விராலிமலை புதிதாக உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
உறுப்பினர் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 2011 | சி.விஜயபாஸ்கர் | அதிமுக |
தொகுதி எல்லைகள் [தொகு]
- இலுப்பூர் தாலுக்கா (கோமங்கலம் கிராமம் தவிர)
- குளத்தூர் தாலுக்கா (பகுதி)
குமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கலாக்குடி , மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுபட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, ஆம்பூர்பட்டி , மதயாணைப்பட்டி, சூரியூர், பேராம்பூர் , ஆலங்குடி, வெம்மணி, வடுகபட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள்.
- மணப்பாறை தாலுக்கா (பகுதி) (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) ** கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள். (**கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி, ஆகிய கிராமங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக விராலிமலை சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).