சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 23. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மைலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
[தொகு] தொகுதியில் அடங்கிய பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை.