மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை தெற்கு புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
உறுப்பினர் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 2011 | ஆர்.அண்ணாதுரை | இபொக |
தொகுதி எல்லைகள் [தொகு]
மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 9, 10, 16, 39 மற்றும் 43 முதல் 59 வரை.