திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திட்டக்குடி (தனி) புதிதாக உருவாக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
உறுப்பினர் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 2011 | கே.தமிழ் அழகன் | தேமுதிக |
தொகுதி எல்லைகள் [தொகு]
திட்டக்குடி தாலுக்கா