ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

[தொகு] தொகுதியில் அடங்கிய பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14

[தொகு] தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 P.K.சேகர் பாபு அதிமுக 50.36
2001 P.K.சேகர் பாபு அதிமுக 58.43
1996 S.P.சற்குணம் திமுக 62.12
1991 E. மதுசூதனன் அதிமுக 60.30
1989 S.P.சற்குணம் திமுக 45.31
1984 S.வேணுகோபால் இ.தே.காங்கிரசு 50.71
1980 V.இராஜசேகர் இ.தே.காங்கிரசு 48.62
1977 ஐசரி வேலன் அதிமுக 35.57

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்