மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 35. இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம், உத்திரமேரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 பி. பரமேஸ்வரன் மற்றும் வெங்கடசுப்பா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு [1]
1957 வெங்கட சுப்பா ரெட்டி மற்றும் எல்லப்பன் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் கட்சி சாராதவர்[2]
1962 பி. பரமேஸ்வரன் இந்திய தேசிய காங்கிரசு [3]
1967 கோதண்டம் திராவிட முன்னேற்றக் கழகம் [4]

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 மதுராந்தகம் சி.ஆறுமுகம் திராவிட முன்னேற்றக் கழகம் [5]
1977 மதுராந்தகம் சி.ஆறுமுகம் திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1980 உக்கம்சந்த் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [7]
1984 மதுராந்தகம் சி.ஆறுமுகம் திராவிட முன்னேற்றக் கழகம் [8]
1989 உக்கம்சந்த் அ.தி.மு.க.(ஜெ) [9]
1991 சொக்கலிங்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [10]
1996 வெங்கடேசன் திராவிட முன்னேற்றக் கழகம் [11]
2001 வாசுதேவன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [12]
2006 டாக்டர் காயத்ரி தேவி இந்திய தேசிய காங்கிரசு [13]

தொகுதியில் அடங்கிய பகுதிகள்[தொகு]

மதுராந்தகம் வட்டம்[14]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
  2. 1957 இந்திய தேர்தல் ஆணையம்
  3. 1962 இந்திய தேர்தல் ஆணையம்
  4. 1967 இந்திய தேர்தல் ஆணையம்
  5. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
  6. 1977 இந்திய தேர்தல் ஆணையம்
  7. 1980 இந்திய தேர்தல் ஆணையம்
  8. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
  9. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  10. 1991 இந்திய தேர்தல் ஆணையம்
  11. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
  12. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
  13. 2006 இந்திய தேர்தல் ஆணையம்
  14. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]