கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கொளத்தூர் சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

[தொகு] தொகுதி மறுசீர‌மைப்பு

தொகுதி மறுசீரமைப்பில் கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கிதான் கொளத்தூர் தொகுதி உருவான‌து.

[தொகு] தொகுதி எல்லைக‌ள்

சென்னை மாநகராட்சியின் வார்டு 50 முதல் 54 வரை மற்றும் 62. வரை உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி