மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை வடக்கு புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
உறுப்பினர் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 2011 | ஏ.கே.போஸ் | அதிமுக |
தொகுதி எல்லைகள் [தொகு]
மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 2 முதல் 8 வரை 11 முதல் 15 வரை மற்றும் 17 முதல் 20 வரை.
மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி) மேலமடை (சென்சஸ் டவுன்)