காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கேயம் திருப்பூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- காங்கேயம் வட்டம்
- பெருந்துறை வட்டம் (பகுதி)
முருங்கத்தொழுவு, புதுப்பாளையம், நஞ்சைப் பாலத்தொழுவு, புஞ்சைப் பாலத்தொழுவு, கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எட்டக்காம்பாளையம், பசுவப்பட்டி மற்றும் குப்பிச்சிப்பாளையம் கிராமங்கள்.
முகாசிபிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்) மற்றும் சென்னிமலை (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | ஏ. கே. சுப்பராய கவுண்டர் | காங்கிரசு | -- | -- | -- | -- | -- | -- |
| 1957 | கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் | காங்கிரசு | 17952 | 48.06 | பி. முத்துசாமி கவுண்டர் | சுயேச்சை | 10209 | 27.33 |
| 1962 | கே. எசு. நடராச கவுண்டர் | காங்கிரசு | 41006 | 61.56 | எம். பழனிசாமி கவுண்டர் | திமுக | 24711 | 37.10 |
| 1967 | ஏ. எசு. கவுண்டர் | காங்கிரசு | 24800 | 36.41 | வேலுசாமி | திமுக | 24654 | 36.19 |
| 1971 | கோவை செழியன் | திமுக | 42461 | 66.41 | கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் | சுயேச்சை | 20419 | 31.93 |
| 1977 | ஆர். கே. எசு. தண்டபாணி | அதிமுக | 31665 | 42.09 | எம். சிவசபாபதி | திமுக | 18498 | 24.59 |
| 1980 | கே. ஜி. கிருஷ்ணசாமி | அதிமுக | 45950 | 56.10 | எம். சிவசபாபதி | திமுக | 34341 | 41.92 |
| 1984 | கே. சி. பழனிசாமி | அதிமுக | 54252 | 57.78 | எம். சிவசபாபதி | திமுக | 37495 | 39.94 |
| 1989 | பி. மாரப்பன் | அதிமுக (ஜெ) | 43834 | 40.30 | ஆர். இரத்தினசாமி | திமுக | 36163 | 33.25 |
| 1991 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 69050 | 63.44 | என். எசு. ராசுகுமார் மன்றாடியார் | திமுக | 35759 | 32.85 |
| 1996 | என். எசு. ராசுகுமார் மன்றாடியார் | திமுக | 63801 | 56.67 | என். இராமசாமி | அதிமுக | 37792 | 33.57 |
| 2001 | எம். செல்வி | அதிமுக | 58700 | 51.06 | என். எசு. ராசுகுமார் மன்றாடியார் | திமுக | 47426 | 41.25 |
| 2006 | எசு. சேகர் | காங்கிரசு | 56946 | --- | என். எம். எசு. பழனிசாமி | அதிமுக | 49650 | --- |
| 2011 | என். எசு.என். நடராசன். | அதிமுக | 96005 | -- | விடியல் சேகர்் | காங்கிரசு | 54240 | --- |
- 1967ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் என். கே. பழனிசாமி 17691 (25.97%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் காங்கிரசின் கே. ஜி. சுப்பையா கவுண்டர் 15935 (21.18%) & ஜனதாவின் அர்சுனன் 6883 (9.15%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் கே. சின்னசாமி வாக்குகள் 21259 (19.54%) பெற்றார்.
- 1996ல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் பி. குமாரசாமி 11354 வாக்குகள் பெற்றார்.