காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கேயம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
மக்களவைத் தொகுதிஈரோடு
மொத்த வாக்காளர்கள்2,57,102[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

காங்கேயம் சட்டமன்றத் தொகுதி (Kangayam Assembly constituency), திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்[தொகு]

  • காங்கேயம் வட்டம்
  • பெருந்துறை வட்டம் (பகுதி)

முருங்கத்தொழுவு,புதுப்பாளையம் நஞ்சைப் பாலத்தொழுவு,புஞ்சைப் பாலத்தொழுவு,கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எக்கட்டாம்பாளையம்,பசுவபட்டி குப்பிச்சிபாளையம் கிராமங்கள்.

முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்), சென்னிமலை (பேரூராட்சி). [2].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு இரண்டாம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 ஏ. கே. சுப்பராய கவுண்டர் காங்கிரசு - - - - - -
1957 கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் காங்கிரசு 17,952 48.06 பி. முத்துசாமி கவுண்டர் சுயேச்சை 10,209 27.33
1962 கே. எசு. நடராச கவுண்டர் காங்கிரசு 41,006 61.56 எம். பழனிசாமி கவுண்டர் திமுக 24,711 37.10
1967 ஏ. சேனாபதி கவுண்டர் காங்கிரசு 24,800 36.41 வேலுசாமி திமுக 24,654 36.19
1971 கோவை செழியன் திமுக 42,461 66.41 கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் சுயேச்சை 20,419 31.93
1977 ஆர். கே. எசு. தண்டபாணி அதிமுக 31,665 42.09 எம். சிவசபாபதி திமுக 18,498 24.59
1980 கே. ஜி. கிருஷ்ணசாமி அதிமுக 45,950 56.10 எம். சிவசபாபதி திமுக 34,341 41.92
1984 கே. சி. பழனிசாமி அதிமுக 54,252 57.78 எம். சிவசபாபதி திமுக 37,495 39.94
1989 பி. மாரப்பன் அதிமுக (ஜெ) 43,834 40.30 ஆர். இரத்தினசாமி திமுக 36,163 33.25
1991 ஜெ. ஜெயலலிதா பர்கூரிலும் வெற்றிப் பெற்றதால் இதில் ராஜினாமா செய்தார் அதிமுக 69,050 63.44 என். எசு. ராசுகுமார் மன்றாடியார் திமுக 35,759 32.85
1991 ஆர். எம். வீரப்பன் அதிமுக
1996 என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் திமுக 63,801 56.67 என். இராமசாமி அதிமுக 37,792 33.57
2001 எம். செல்வி அதிமுக 58,700 51.06 என். எசு. ராசுகுமார் மன்றாடியார் திமுக 47,426 41.25
2006 செ. சேகர் காங்கிரசு 56,946 --- என். எம். எசு. பழனிசாமி அதிமுக 49,650 ---
2011 என். எஸ். என். நடராஜ் அதிமுக 96,005 -- விடியல் சேகர் காங்கிரசு 54,240 ---
2016 உ. தனியரசு கொஇபே 83,325 --- பி. கோபி காங்கிரசு 70,190 ---
2021 மு. பெ. சாமிநாதன் திமுக 94197 --- ஏ. எஸ். ராமலிங்கம் அதிமுக 86866 ---
  • 1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் என். கே. பழனிசாமி 17,691 (25.97%) வாக்குகள் பெற்றார்.
  • 1977 இல் காங்கிரசின் கே. ஜி. சுப்பையா கவுண்டர் 15,935 (21.18%) & ஜனதாவின் அர்சுனன் 6883 (9.15%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989 இல் காங்கிரசின் கே. சின்னசாமி வாக்குகள் 21,259 (19.54%) பெற்றார்.
  • 1996 இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19,318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 இல் தேமுதிகவின் பி. குமாரசாமி 11,354 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)