அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பத்தூர் திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 21. தொகுதி மறுசீரமைப்பில் அம்பத்தூர் தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தல் [1] தான் புதிதாக உருவாக்கப்பட்டது.
தொகுதி எல்லைகள் [தொகு]
அம்பத்தூர் நகராட்சி வார்டு எண் 1 முதல் 34 வரை மற்றும் 37 முதல் 51 வரை
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு [தொகு]
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2011 | எஸ். வேதாச்சலம் | அ.இ.அ.தி.மு.க. | 53.9% |