மதுரை மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் மதுரை ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வருவாய்க் கோட்டம்
மதுரை மாவட்டம் இரண்டு வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை;
- மதுரை
- உசிலம்பட்டி
[தொகு] வட்டம்
இம்மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன
- மதுரை (வடக்கு)
- மதுரை (தெற்கு)
- திருமங்கலம்
- பேரையூர்
- உசிலம்பட்டி
- வாடிப்பட்டி
- மேலூர்
[தொகு] உள்ளாட்சி அமைப்புகள்
இம்மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி தவிர, 6 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், இந்த ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 431 கிராம ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 25 லட்சத்து 62 ஆயிரத்து 279 பேர் உள்ளனர். இதில் ஊரக பகுதியில் மட்டும் 11 லட்சத்து 29 ஆயிரத்து 28 பேர் உள்ளனர்.
| மாநகராட்சி | நகராட்சி | பேரூராட்சி | ஊராட்சி ஒன்றியம் |
|---|---|---|---|
[தொகு] சுற்றுலாத் தலங்கள்
மதுரை மாவட்டத்தில் சுற்றுலா செல்வதற்கான பல தலங்கள் உள்ளன.
- அழகர் கோவில்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
- காந்தி அருங்காட்சியகம்
- கீழக்குயில்குடி சமணர் படுகைகள் மற்றும் குகைகள்
- குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி
- மீனாட்சியம்மன் கோயில்
- திருப்பரங்குன்றம்
- திருமலை நாயக்கர் மஹால்
- தெப்பகுளம்
- பழமுதிர்ச்சோலை
- பாலமேடு ஜல்லிக்கட்டு
[தொகு] வெளி இணைப்புகள்
|
|||||||||||||||||||||||
|
||||||||||||||