விருதுநகர்
| விருதுநகர் | |
| — தேர்வு நிலை நகராட்சி — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | விருதுநகர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | டி. என். ஹரிஹரன் [3] |
| நகராட்சி தலைவர் | சாந்தி |
| சட்டமன்றத் தொகுதி | விருதுநகர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
பாண்டியராஜன் (தேமுதிக) |
| மக்கள் தொகை • அடர்த்தி |
73,003 (2001[update]) • 19,061 /km2 (49 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
3.83 square kilometres (1.48 ச மைல்) • 56 மீட்டர்கள்s (184 அடி) |
|
குறியீடுகள்
|
|
விருதுநகர் (Virudhunagar), தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டமும் அம்மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். விருதுநகரின் பழையப் பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரைப் பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
பள்ளிகள் [தொகு]
- எஸ்.வி.ஏ.அண்ணாமலயம்மாள் நடுநிலைப் பள்ளி
- சத்திரியா பெண்கள் நடுநிலைப் பள்ளி
- சத்திரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளி
- கே.வி.எஸ்.நடுநிலைப் பள்ளி
- கே.வி.எஸ்.உயர்நிலைப் பள்ளி
- கே.வி.எஸ். நூற்றாண்டு விழா ஆரம்பப் பள்ளி
கல்லூரிகள் [தொகு]
- வி.எச்.என்.எஸ்.என் அறிவியல் கலைக் கல்லூரி
- விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி
- வி.வி.வி. பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரி
- கே.காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி
- ஸ்ரீவித்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி
கோயில்கள் [தொகு]
- பராசக்தி மாரியம்மன் கோவில்
பராசக்தி மாரியம்மன் கோவில் [தொகு]
மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் அக்னி சட்டி திருவிழா நடைபெறும். அப்போது பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர்.
சிறப்பு [தொகு]
- பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர்.
- "வியாபார நகரம்" என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன.பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது.
- புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது
மேலும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- விருதுநகரை கூகிள் மேப்பில் பார்க்க..
- விருதுநகரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
- நாடறியா ஊர் விருதுநகர்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
|
|||||||||||||||||