மங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மங்களூர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். இது ஒரு துறைமுக நகரமாகும். மேலும் இதுவே தெற்கு கன்னட மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன.

மங்களூர்


இங்கு துளு,கொங்கணி, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பொதுவாகப் பேசப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மங்களூர்&oldid=1371842" இருந்து மீள்விக்கப்பட்டது