சரவணபெலகுளா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவணபெலகுளாவிலுள்ள கொம்மதேசுவர பாகுபலி என்னும் சமண முனிவர் சிலை
சரவணபெலகுளா [1] என்னும் ஊர் பெங்களூரிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கி.பி. 978-993 ஆண்டினதாகக் கொள்ளப்படும் கொம்மதேசுவர பாகுபலி [2] என்னும் சமண முனிவரின் சிலை 57 அடி உயரம் கொண்டதாக இங்கு உள்ளது. சங்ககால அரசன் கங்கனின் வழித்தோன்றல்களாக உருவாகி, தலைக்காடு என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 4-10 நூற்றாண்டுக் காலத்தில் ஆட்சிபுரிந்த மேலைக்கங்கர் காலத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது.
Chandragiri
இக்காலத்தில் கொஞ்சம் நீருடன் தோன்றும் வெள்ளைக்குளம்
அடிக்குறிப்பு [தொகு]
- ↑ *சரவணன் என்னும் சொல்லைச் சிலப்பதிகாரம் சாரணர் என்று குறிப்பிடுகிறது. வெண்டாமரைக் குளத்தை வெள்ளைக்குளம் என வழங்கி, ‘பெலகுளா’ எனக் கன்னடத்தில் வழங்குகின்றனர். (முருகன் பிறந்ததாகச் சொல்லப்படும் ’சரவண’ப் பொய்கை என்பது வேறு.)
- ↑ கோமதீசுவரர் எனவும் கூறுவர்
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Shravanbelgola தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |