கன்னட இலக்கிய மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கன்னட இலக்கிய மாநாடு
காலப்பகுதி ஆண்டுக்கு ஒரு முறை
இடம் வெவ்வேறு இடங்கள்
முதல் மாநாடு 1915
கடைசி மாநாடு 2012
இணையத்தளம்
கன்னட இலக்கிய மாநாடு

கன்னட இலக்கய மாநாடு (கன்னடம்: ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಸಮ್ಮೇಳನ; கன்னட சாகித்திய சம்மேளனம்) கன்னட மொழி எழுத்தாளர்களும், கவிஞர்களும் பங்கேற்கும் இலக்கிய மாநாடு ஆகும். கன்னட மொழி, இலக்கியம், கலை, பண்டபாடு மற்றும் இசை ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு, ஹெ. வே. நஞ்சுண்டைய்யாவின் உந்துதலால் 1915 ஆம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்றது.[1] 1915 முதல் 1948 வரை இம்மாநாடுகள் கன்னடத்தின் பிரபல எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் தொடக்கி வைத்தனர். 1949 முதல் இற்றை வரை கருநாடக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

மாநாடுகள்[தொகு]

எண் ஆண்டு இடம் தலைவர்
1 1915 பெங்களூர் ஹெ. வி. நஞ்சுண்டைய்யா
2 1916 பெங்களூர் ஹெச். வி. நஞ்சுண்டைய்யா
3 1917 மைசூர் ஹெச். வி. நஞ்சுண்டைய்யா
4 1918 தார்வாட் ஆர். நரசிம்மாச்சாரியார்
5 1919 ஹாசன் கற்பூர சீனிவாச ராவ்
6 1920 ஹொஸ்பேட் ரொட்ட சீனிவாச ராவ்
7 1921 சிக்மகளூர் கே. பி. பட்டன செட்டி
8 1922 தாவங்கரே M. Venkatakrishnaiah
9 1923 பிஜப்பூர் Siddhanta Shivashankar Shastri
10 1924 கோலார் Hoskote Krishnashastri
11 1925 பெல்காம் Benagal Ramarao
12 1926 பெல்லாரி Pha. Gu. Halkatti
13 1927 மங்களூர் R. Tatacharya
14 1928 குல்பர்கா B. M. Srikantaiah
15 1929 பெல்காம் Masti Venkatesh Iyengar
16 1930 மைசூர் Aluru Venkata Rao
17 1931 Karwar Muliya Thimmappaiah
18 1932 Madikeri D. V. Gundappa
19 1933 ஹூப்ளி Y. Nagesh Shastri
20 1934 Raichur Panje Mangesh Rao
21 1935 மும்பை N. S. Subbarao
22 1937 Jamkhandi Bellave Venkatanaranappa
23 1938 பெல்லாரி Ranganath Diwakar
24 1939 பெல்காம் Mudaveedu Krishnarao
25 1940 Dharwad Y. Chandrashekar Shastri
26 1941 Hyderabad A. R. Krishna Shastri
27 1943 Shimoga Da Ra Bendre
28 1944 Rabkavi S. S. Basavanala
29 1945 சென்னை டி. பி. கைலாசம்
30 1947 Harpanahalli C. K. Venkataramaiah
31 1948 காசரகோடு Ti Ta Sharma
32 1949 குல்பர்கா Uttangi Channappa
33 1950 Solapur M. R. Srinivasamurthy
34 1951 மும்பை M. Govinda Pai
35 1952 Belur S. C. Nandimath
36 1954 Kumta M. V. Seetharamiah
37 1955 மைசூர் Shivaram Karanth
38 1956 ரைச்சூர் Sriranga
39 1957 Dharwad Kuvempu
40 1958 பெல்லாரி V. K. Gokak
41 1959 Bidar D. L. Narasimhachar
42 1960 Manipal A. N. Krishna Rao
43 1961 Gadag K. G. Kundangar
44 1963 Siddaganga R. S. Mugali
45 1965 Karwar Kadangodlu Shankar Bhatt
46 1967 சிரவணபெலகுளா Aa Ne Upadhya
47 1970 பெங்களூர் Javare Gowda
48 1974 மாண்டியா Jayadevitayi Ligade
49 1976 ஷிமோகா S. V. Ranganna
50 1978 புது தில்லி G. P. Rajarathnam
51 1979 தர்மஸ்தாலா Gopalakrishna Adiga
52 1980 பெல்காம் Basavaraj Kattimani
53 1981 சிக்மகளூர் Pu Ti Narasimhachar
54 1981 Madikeri Shamba Joshi
55 1982 Sirsi Gorur Ramaswamy Iyengar
56 1984 Kaivara A. N. Murthy Rao
57 1985 Bidar Ha Ma Nayak
58 1987 குல்பர்கா Siddaiah Puranik
59 1990 ஹூப்ளி R. C. Hiremath
60 1990 மைசூர் K. S. Narasimhaswamy
61 1992 தாவங்கரே G. S. Shivarudrappa
62 1993 Koppal Simpi Linganna
63 1994 மாண்டியா Chaduranga
64 1995 Mudhol H. L. Nage Gowda
65 1996 ஹாசன் Channaveera Kanavi
66 1997 மங்களூர் Kayyar Kinhanna Rai
67 1999 Kanakapura S. L. Bhyrappa
68 2000 Bagalkot Shantadevi Malawada
69 2002 தும்கூர் U. R. Ananthamurthy
70 2003 பெல்காம் Patil Puttappa
71 2003 Moodabidri Kamala Hampana
72 2006 Bidar Shantarasa Hemberalu
73 2007 ஷிமோகா K. S. Nissar Ahmed
74 2008 உடுப்பி L. S. Sheshagiri Rao
75 2009 சித்ரதுர்க்கா L. Basavaraju
76 2010 Gadag Geetha Nagabhushan
77 2011 பெங்களூர் G. Venkatasubbaiah
78 2012 Gangavati C.P.Krishnakumar
79 2013 பிஜப்பூர்[2] K.O.Chanabassapa
80 2014 Madikeri[3]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கன்னட_இலக்கிய_மாநாடு&oldid=1407047" இருந்து மீள்விக்கப்பட்டது