சிமோகா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிமோகா மாவட்டம்
—  மாவட்டம்  —
Jog Falls in full flow during the monsoon season.
சிமோகா மாவட்டம்
இருப்பிடம்: சிமோகா மாவட்டம்
, கருநாடகம்
அமைவிடம் 14°00′N 75°17′E / 14, 75.28அமைவு: 14°00′N 75°17′E / 14, 75.28
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் பத்ரவதி, ஹோசநகரம், சாகர், சிக்காரிபுரம், சிவமொக்கா, சோரப், தீர்த்தகள்ளி
தலைமையகம் சிமோகா
ஆளுநர் பரத்வாஜ்
முதலமைச்சர் சித்தராமையா
பதில் ஆணையர் திரு. டி.கே. அனில்குமார்
மக்கள் தொகை

அடர்த்தி

16,42,545 (2007)

194.04 /km2 (503 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 8,465 சதுர கி.மீட்டர்கள்s (3 சதுர மைல்)


சிமோகா மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் சிமோகா நகரத்தில் உள்ளது. 8,465 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டம் கிழக்கு நில நிரைக்கோடுகள் 74° 38', 76° 04' ஆகியவற்றுக்கு இடையிலும், வடக்கு நில நேர்க்கோடுகள் 13° 27', 14° 39' ஆகியவற்றுக்கு இடையிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் இதன் சராசரி உயரம் 640 மீட்டர்களும், அதி கூடிய உயரம் 1,343 மீட்டர்களும் ஆகும்.

இம் மாவட்டம் வடகிழக்கில் ஆவேரி மாவட்டமும், கிழக்கில் தேவநாகரே மாவட்டமும், தென்கிழக்கில் சிக்மகளூர் மாவட்டமும், தென் மேற்கில் உடுப்பி மாவட்டமும், வடமேற்கில் உத்தர கன்னட மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 1,642,545 ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியன சிமோகா மாவட்டத்தில் முக்கிய பொருளாதார பங்கினை வகிக்கிறது. அரிசி, பாக்கு, பருத்தி, மக்காச்சோளம் மற்றும் கேழ்வரகு ஆகியன இந்த மாவட்டத்தின் முக்கிய சாகுபடி பயிர்களாக இருக்கின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மாவட்டப் பக்கம்]


மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிமோகா_மாவட்டம்&oldid=1682689" இருந்து மீள்விக்கப்பட்டது