சிவசமுத்திரம் அருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும்[1] உலகின் பதினாறாவது[2] பெரிய அருவியும் ஆகும். இவ்வருவி மைசூர் மாவட்டத்தில் சோமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. இது காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள அருவி ஆகும். இது வீழும் இடத்தில் ககனசுக்கி, பரசுக்கி என இரண்டாகப் பிரிந்து வீழ்கிறது.