குசால்நகர்
குசால்நகர் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்திலுள்ள ஓர் நகராகும். இது காவிரி கரையின் ஓரமாக அமைந்துள்ளது. ஹாரங்கி அணையானது குசால்நகரிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைத்துள்ளது. திபெத்திய அகதிகளின் முகாம் குசால்நகருக்கு அருகில் பைலகுப்பே (Bylakuppe) என்ற இடத்தில்அமைந்துள்ளது. இங்குள்ள பௌத்த மடம் 1972 ல் கட்டப்பட்டது. இங்கு பல பௌத்த கோயில்கள் உள்ளன, அதில் தங்க கோயில் புகழ்வாய்ந்தது. இம்மடம் & பல பௌத்த கோயில்கள் அமைந்துள்ளதால் பைலகுப்பேவுக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
| காவிரி ஆறு |
|
| அணைகள் |
பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை | |
| துணையாறுகள் |
அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு | |
| கிளையாறுகள் |
கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி |
| நகரங்களும் ஊர்களும் |
காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி |
| புவியியல் அமைப்புகள் |
வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை |
| பாசன மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் |
கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு |