எரவிகுளம் தேசிய பூங்கா
| எரவிகுளம் தேசிய பூங்கா | |
| — தேசிய பூங்கா — | |
| style="background-color: #CDE5B2; line-height: 1.2;" | IUCN வகை II (தேசிய வனம்) | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | இடுக்கி |
| உருவாக்கம் | 31 மார்ச் 1978 |
| அருகாமை நகரம் | எர்ணாகுளம் |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
97 square kilometres (37 ச மைல்) • 2,000 மீட்டர்கள்s (6 அடி) |
| தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
• 3,000 mm (120 in) |
| வருகையாளர்கள் | 148,440 2001 |
| நிருவாகம் | கேரள வனத்துறை |
|
குறிப்புகள்
|
|
| இணையதளம் | www.eravikulam.org/index.htm |
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது எரவிகுளம் தேசிய பூங்கா.
பொருளடக்கம் |
நீலகிரி தார் எனப்படும் மான் இனம் [தொகு]
இயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயூசிஎன்) சிகப்புப் பட்டியலில் உள்ள வரையாடு (நீலகிரி தார்) (Hemitragus hylocrius) எனப்படும் மான் இனம் நிலைத்திருக்கத்தக்க வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படுகிறது.
கீரி, நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில் [தொகு]
நீலகிரி தாரைத் தவிர நீலகிரி மார்ட்டென் (Nilgiri marten), ரடி வகை கீரி (ruddy mongoose), சிறிய நகமுடைய நீர்நாய் (small-clawed otter), கருமைநிறக் கோடுகளையுடைய அணில் (dusky-striped sqirrel) போன்ற அரிய வகை உயிரினங்களும் இப்பூங்காவில் காணப்படுகின்றன.[3]
புதிய வகைத் தவளை இனம் [தொகு]
Raorchestes resplendens என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகைத் தவளை இனம் இப்பூங்காவில் கண்டறியப்பட்டுள்ளது என்ற விபரம் கரண்ட் சயன்ஸ் என்ற பனுவலின் அண்மைய இதழில் வெளிவந்துள்ளது.[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ எரவிகுளம் தேசிய பூங்காவின் அதிகாரபூர்வமான தளம்
- ↑ The Hindu