குனோ வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குனோ வனவிலங்கு சரணாலயம், மத்திய இந்திய மாநிலமாகிய மத்தியப் பிரதேசத்தின் சியோப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள பெருநகரம் குவாலியர் ஆகும். இதன் பரப்பளவு 344.686 சதுர கி.மீ. இங்கு ஓநாய்கள், குரங்குகள், புலிகள், மான்கள் உள்ளன.]]

விலங்குகள்[தொகு]

இங்கு புலி, மான், கரடி, எருமை, காட்டுப்பூனை, குரங்கு, கழுதைப்புலி, ஓநாய், மலைப்பாம்பு, நரி, மயில் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இங்குள்ள ஆசிய சிங்கங்கள் குறிப்பிடத்தக்கன. உள்ளூரில் உள்ள ஆடுமாடுகள் இதற்கு உணவாக வழங்கப்படுகின்றன.

தாவரங்கள்[தொகு]

சான்றுகள[தொகு]

இணைப்புகள்[தொகு]

  • குனோ (இந்திய அரசு தளம்)*
"Kuno Wildlife Sanctuary" மத்தியப் பிரதேச அரசின் வனத்துறை தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனோ_வனவிலங்கு_சரணாலயம்&oldid=3350050" இலிருந்து மீள்விக்கப்பட்டது