பழனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பழநி
—  தேர்வு நிலை நகராட்சி  —
பழநி
இருப்பிடம்: பழநி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°26′24″N 77°31′05″E / 10.44°N 77.518°E / 10.44; 77.518ஆள்கூறுகள்: 10°26′24″N 77°31′05″E / 10.44°N 77.518°E / 10.44; 77.518
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு N.வெங்கடாசலம் இ.ஆ.ப [3]
நகராட்சித் தலைவர் ஆர்.வேலுமணி
ஆணையர் மூர்த்தி
சட்டமன்றத் தொகுதி பழனி
மக்கள் தொகை

அடர்த்தி

67,231 (2001)

10,140 /km2 (26,262 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 6.63 சதுர கிலோமீற்றர்கள் (2.56 sq mi)
இணையதளம் www.municipality.tn.gov.in/palani/
பழனி மலையின் தோற்றம்
பெரிய பள்ளிவாசல்
கோடைக்கானலிருந்து பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்

பழநி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்குள்ள மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு சிலை செய்த புகழ் பெற்ற முருகன் மலைக்கோவில் இருக்கிறது. இவ்வூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது.2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன.

சங்ககாலம்[தொகு]

இவ்வூரின் சங்ககாலப் பெயர் பொதினி

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வழிபாட்டுத்தலங்கள்[தொகு]

பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.

இந்து வழிபாட்டுத்தலங்கள்[தொகு]

  • அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்(பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
  • திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடு)
  • பெருமாள் கோயில்
  • பெரியநாயகி அம்மன் கோயில்(யானைக்கோயில்)
  • ரெணகாளியம்மன் கோயில்.
  • மாரியம்மன் கோயில்
  • பட்டத்து விநாயகர் கோயில்
  • பெரியாவுடையார் கோயில்
  • இடும்பன் மலைக் போயில்

இசுலாமிய வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

  • பெரிய பள்ளிவாசல்
  • சின்ன பள்ளிவாசல்
  • அல் ஃபலாஹ் பள்ளிவாசல்

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

கல்வி நிறுவணங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

  • அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
  • அருள்மிகு பழநி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி
  • திரு சுப்ரமணியா பொறியியல் கல்லூரி
  • திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி

பல்தொழில் நுட்பப்பயிலகம்[தொகு]

  • அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்
  • திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்

பள்ளிகள்[தொகு]

  • நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
  • ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
  • தேவி மேனிலைப் பள்ளி
  • புனித ஜோசப் மேனிலைப் பள்ளி
  • புனித பால் மேனிலைப் பள்ளி
  • லிட்டில் ப்ளவர் நடுநிலை பள்ளி
  • அக்‌ஷயா மேனிலைப் பள்ளி
  • சிரீ ரேணுகாதேவி மேனிலைப் பள்ளி
  • சுவாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பழனி&oldid=1736762" இருந்து மீள்விக்கப்பட்டது