நேத்ராவதி ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேத்ராவதி ஆறு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள குதிரேமுக் பகுதியில் உற்பத்தியாகி வரும் ஆறு. இது தர்மஸ்தாலா நகரின் குறுக்கே பாய்கிறது. இது பின்னர் குமாரதாரா ஆற்றுடன் சேர்ந்து பின்னர் அரபிக் கடலில் கலக்கிறது.
|
||||||||||||||||||||