லிங்கனமக்கி அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லிங்கனமக்கி அணை | |
| உருவாக்கும் ஆறு | சராவதி ஆறு |
|---|---|
| உருவாக்குவது | லிங்கனமக்கி நீர்த்தேக்கம் |
| அமைவிடம் | லிங்கனமக்கி , சாகரா வட்டம், கர்நாடகம் |
| நீளம் | 2.4 km |
| உயரம் | 193 ft |
| கட்டத் தொடங்கியது | 1964 |
லிங்கனமக்கி அணை 1964-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசால் சராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இது சாகரா வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2.4 கி.மீ. ஜோக் அருவியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
இவ் அணை கடல் மட்டத்தில் இருந்து 1819 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 55 மெகாவாட் திறனுள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.
|
||||||||||||||||||||