பெத்லா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்லா தேசியப் பூங்கா
Map showing the location of பெத்லா தேசியப் பூங்கா
Map showing the location of பெத்லா தேசியப் பூங்கா
அமைவிடம்ஜார்கண்ட், இந்தியா
அருகாமை நகரம்லாத்தேஹார்
பரப்பளவு232 км²
நிறுவப்பட்டது1989
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா)


பெத்லா தேசியப் பூங்கா இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் லாத்தேஹார் மாவட்டத்திலுள்ள சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா. இது பல்வேறு வகையான வன விலங்கு இனங்களைக் கொண்டுள்ளது. பெத்லா ('Betla') என்பது பின்வரும் விலங்குகளின் (bison, elephant, tiger, leopard, axis-axis) ஆங்கில எழுத்தின் முதல் பகுதியைக் கொண்டுள்ள சுருக்கப் பெயராகும்[1].

சான்றுகள்[தொகு]

  1. "வனவிலங்கு சரணாலயம்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்லா_தேசியப்_பூங்கா&oldid=3628993" இலிருந்து மீள்விக்கப்பட்டது