இராச்சசுத்தான்
| ராஜஸ்தான் राजस्थान |
|||
| — மாநிலம் — | |||
|
|||
|
இருப்பிடம்: ராஜஸ்தான் , இந்தியா
|
|||
| அமைவிடம் | அமைவு: | ||
| நாடு | |||
| மாநிலம் | ராஜஸ்தான் | ||
| மாவட்டங்கள் | 33 | ||
| நிறுவப்பட்ட நாள் | 1 நவம்பர் 1956 | ||
| தலைநகரம் | ஜெய்ப்பூர் | ||
| மிகப்பெரிய நகரம் | ஜெய்ப்பூர் | ||
| ஆளுநர் | சிவராஜ் பாட்டீல் | ||
| முதலமைச்சர் | அசோக் கேலாட் | ||
| சட்டமன்றம் (தொகுதிகள்) | Unicameral (200) | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
56 (8வது) (2001[update]) • 129 /km2 (334 /sq mi) |
||
| ம. வ. சு (2005) | 0.537 (21வது) |
||
| கல்வியறிவு | 68% (20வது) | ||
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) | ||
| பரப்பளவு | 342269 கிமீ2 (132151 சதுர மைல்) | ||
| ISO 3166-2 | IN-RJ | ||
இராச்சசுத்தான் அல்லது இராஜஸ்தான் (Rājasthān, தேவநாகரி: राजस्थान,pronounced [raːdʒəsˈt̪ʰaːn] (
listen)) இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று. செய்ப்பூர் இராச்சசுத்தானின் தலைநகராகும். உதயப்பூர், சோத்பூர் மற்ற முக்கிய நகரங்கள். இராச்சசுத்தானி, இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழிகள்.
பொருளடக்கம் |
புவியியல்[தொகு]
இந்தியாவின் மேற்குப் பகுதியல் உள்ள இராச்சசுத்தான், பாகித்தான் எல்லையை ஒட்டி உள்ளது. குசராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இராச்சசுத்தானுக்கு அண்மையில் உள்ளன. இராச்சசுத்தானின் வடமேற்கு பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது.
உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் இம்மாநிலத்தின் தென்மேற்கில் இருந்து வடகிழக்காக செல்கிறது. அபு சிகரம் இம்மலை மீதே அமைந்துள்ளது.
மாவட்டங்கள்[தொகு]
இராச்சசுத்தானில் 32 மாவட்டங்கள் உள்ளன. இவையனைத்தும் ஏழு பிரிவுகளுள் அடங்கும். அவை பின்வருவன.
- அச்சுமெர்
- பரத்பூர்
- பிக்கானெர்
- செய்ப்பூர்
- சோத்பூர்
- கோட்டா
- உதய்ப்பூர்
முக்கிய நகரங்கள்[தொகு]
மக்கள்[தொகு]
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 56,507,188 | 100% |
| இந்துகள் | 50,151,452 | 88.75% |
| இசுலாமியர் | 4,788,227 | 8.47% |
| கிறித்தவர் | 72,660 | 0.13% |
| சீக்கியர் | 818,420 | 1.45% |
| பௌத்தர் | 10,335 | 0.02% |
| சமணர் | 650,493 | 1.15% |
| ஏனைய | 5,253 | 0.01% |
| குறிப்பிடாதோர் | 10,348 | 0.02% |
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
பஞ்சாப் | ஹரியானா | ![]() |
|
| அராபியக் கடல் | உத்தரப் பிரதேசம் | |||
| குஜராத் | மத்தியப் பிரதேசம் |
