தலைக்காவிரி
தலைக்காவிரி கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் பிரம்ம கிரியில் ( கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ) உள்ள இந்து புனிதத் தலமாகும். தலைக்காவிரி, பகமண்டலாவிலிருந்து 7 கி.மி மற்றும் மடிகெரியிலிர்ந்து 48 கி.மி தொலைவில் உள்ளது. இதுவே காவிரி ஆற்றின் மூலம். இத்திருத்தலத்தில் தோன்றும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களில் பாய்ந்தோடி வங்கக் கடலில் சேர்கிறது.
துலசங்கரமன திருநாள் [தொகு]
துலசங்கரமன திருநாளன்று (அக்டோபர் 17) பக்தர்கள் இந்த புனித ஆற்றின் பிறப்பிடத்திற்கு வந்து நீரடி செல்வது வழக்கம். அத்திருநாளில், ஊற்றின் வேகமும் உயரமும் அதிகரித்து காணப்படுவது வியப்பு. [1]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ "தலைக்காவிரி". பார்த்த நாள் 2006-09-24.
வெளியிணைப்புகள் [தொகு]
| காவிரி ஆறு |
|
| அணைகள் |
பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை | |
| துணையாறுகள் |
அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு | |
| கிளையாறுகள் |
கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி |
| நகரங்களும் ஊர்களும் |
காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி |
| புவியியல் அமைப்புகள் |
வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை |
| பாசன மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் |
கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு |