குடகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொடகு (கூர்க்)
—  மாவட்டம்  —
கொடகு (கூர்க்)
இருப்பிடம்: கொடகு (கூர்க்)
, கருநாடகம்
அமைவிடம் 12°25′15″N 75°44′23″E / 12.4208, 75.7397அமைவு: 12°25′15″N 75°44′23″E / 12.4208, 75.7397
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கருநாடகம்
வட்டம் மடிக்கேரி, சோம்வார்ப்பேடை, விராசுப்பேட்டை
தலைமையகம் மடிக்கேரி
ஆளுநர் பரத்வாஜ்
முதலமைச்சர் சித்தராமையா
பதில் ஆணையர் திரு கே.ஆர். நிரஞ்சன்
மக்கள் தொகை

அடர்த்தி

5,48,561 (2001)

134 /km2 (347 /sq mi)

மொழிகள் கன்னடம், கொடவ தாக்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 4,102 சதுர கி.மீட்டர்கள்s (1 சதுர மைல்)
இணையதளம் www.kodagu.nic.in


குடகு மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் மடிகேரி. குடகை ஆங்கிலத்தில் கூர்க் என்று அழைப்பார்கள். 4,100 கிமீ2 பரப்புடைய இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு முகத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் முதன்மை ஆறு காவிரி ஆகும். காவிரி இம்மாவட்டத்திலுள்ள தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. காவிரியும் அதன் துணை ஆறுகளும் இம்மாவட்டத்தை வளப்படுத்துகின்றன.

தனி அரசாக குடகு இருந்து வந்தது. 1893 ல் ஆங்கிலேயர்கள் குடகை தங்கள் ஆட்சியில் இணைத்துக்கொண்டார்கள். 1956 மாநிலங்களை சீர் செய்யும் போது குடகு கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக சேர்த்து கொள்ளப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=குடகு&oldid=1682697" இருந்து மீள்விக்கப்பட்டது