மேட்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேட்டூர்
—  தேர்வு நிலை நகராட்சி்  —
மேட்டூர்
இருப்பிடம்: மேட்டூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°47′N 77°49′E / 11.79°N 77.81°E / 11.79; 77.81ஆள்கூறுகள்: 11°47′N 77°49′E / 11.79°N 77.81°E / 11.79; 77.81
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு கே.மகரபூஷணம் , இ.ஆ.ப [3]
நகராட்சித் தலைவர் லலிதா
ஆணையர் கே. கே. கணேசன்
சட்டமன்றத் தொகுதி மேட்டூர்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். ஆர். பார்த்திபன் (தேமுதிக)

மக்கள் தொகை

அடர்த்தி

53,633 (2001)

3,686 /km2 (9,547 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

14.55 சதுர கிலோமீற்றர்கள் (5.62 sq mi)

153 மீற்றர்கள் (502 ft)

இணையதளம் www.municipality.tn.gov.in/mettur


மேட்டூர் (Mettur), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை நகராட்சி ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு மேட்டூர் அணை என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°28′N 77°28′E / 11.47°N 77.47°E / 11.47; 77.47 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153 மீட்டர் (501 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,790 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. "Mettur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"http://ta.wikipedia.org/w/index.php?title=மேட்டூர்&oldid=1376887" இருந்து மீள்விக்கப்பட்டது