எடப்பாடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எடப்பாடி | |
| — முதல் நிலை நகராட்சி் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | கே. மகாரபூசனம் [3] |
| நகராட்சித் தலைவர் | கதிரேசன் |
| ஆணையர் | கே.கே. கணேசன் |
| சட்டமன்றத் தொகுதி | எடப்பாடி |
| சட்டமன்ற உறுப்பினர் |
கே. பழனிச்சாமி (அதிமுக) |
| மக்கள் தொகை • அடர்த்தி |
48,804 (2001[update]) • 1,729 /km2 (4 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 28.22 square kilometres (10.90 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.municipality.tn.gov.in/Idappadi/ |
எடப்பாடி (ஆங்கிலம்:Edappadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,804 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
எடப்பாடி அதிக அளவில் நெசவுத் தொழில் (துண்டு தயாரித்தல்) நடைபெறுகிறது, மேலும் விவசாயம் மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகள் நடைபெறுகின்றது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.