சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்ககிரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள்[தொகு]
- சங்ககிரி வட்டம்
- ஓமலூர் வட்டம் (பகுதி)
இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பட்டி, தெசவிளக்கு மற்றும் குருக்கப்பட்டி கிராமங்கள்,
தாரமங்கலம் (பேரூராட்சி).
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1957 | கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர் | காங்கிரசு | 21408 | 60.09 | ஆர். தாண்டவன் | சுயேச்சை | 9064 | 25.44 |
| 1962 | கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர. | காங்கிரசு | 26531 | 48.38 | பி. பண்டரிநாதன் | திமுக | 17587 | 32.07 |
| 1967 | ஆர். நல்லமுத்து | திமுக | 30112 | 61.70 | எ. இராஜேந்திரன் | காங்கிரசு | 17174 | 35.19 |
| 1971 | வி. முத்து | திமுக | 27741 | 60.73 | பி. டி. சீரங்கன் | காங்கிரசு (ஸ்தாபன) | 17422 | 38.14 |
| 1977 | ப. தனபால் | அதிமுக | 32780 | 53.27 | எம். பரமானந்தம் | திமுக | 11751 | 19.10 |
| 1980 | ப. தனபால் | அதிமுக | 45664 | 56.61 | ஆர். வரதராஜன் | திமுக | 33109 | 41.04 |
| 1984 | ப. தனபால் | அதிமுக | 58276 | 56.99 | எஸ். முருகேசன் | திமுக | 41906 | 40.98 |
| 1989 | ஆர். வரதராஜன் | திமுக | 43365 | 41.72 | ஆர். தனபால் | அதிமுக (ஜெ) | 35496 | 34.15 |
| 1991 | வி. சரோஜா | அதிமுக | 79039 | 70.01 | ஆர். வரதராஜன் | திமுக | 27080 | 23.99 |
| 1996 | வி. முத்து | திமுக | 64216 | 54.43 | கே. கே. இராமசாமி | அதிமுக | 42880 | 36.35 |
| 2001 | ப. தனபால் | அதிமுக | 70312 | 56.41 | டி. ஆர். சரவணன் | திமுக | 47360 | 38.00 |
| 2006 | வி. பி. துரைசாமி | திமுக | 67792 | -- | எஸ். சாந்தாமணி | அதிமுக | 51372 | -- |
| 2011 | விஜயலட்சுமி பழனிச்சாமி | அதிமுக | 105502 | -- | வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் | திமுக | 70423 | -- |
- 1977ல் ஜனதாவின் பி. முத்துசாமி 9131 (14.84%) & காங்கிரசின் எம். வேல்ராஜ் 5125 (8.33%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் காங்கிரசின் எம். குழந்தைராஜ் 12431 (11.96%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் வி. அம்பேத்கர் 8625 (8.30%) வாக்குகள் பெற்றார்
- 1991ல் பாமகவின் வி. இராமன் 5902 (5.23%) வாக்குகள் பெற்றார்.
- 2006 தேமுதிகவின் எஸ். ஈசுவரன் 19109 வாக்குகள் பெற்றார்.