காஞ்சிபுரம் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காஞ்சிபுரம் மாவட்டம் | |
காஞ்சிபுரம் மாவட்டம்:அமைந்த இடம் |
|
| தலைநகரம் | காஞ்சிபுரம் |
| மிகப்பெரிய நகரம் | தாம்பரம் |
| ஆட்சியர் |
எஸ்.சிவசண்முக ராஜா[1] |
| காவல்துறைக் கண்காணிப்பாளர் |
{{{காவல்துறைக் கண்காணிப்பாளர்}}} |
| ஆக்கப்பட்ட நாள் | |
| பரப்பளவு | 4,432 கி.மீ² (வது) |
| மக்கள் தொகை (2001 வருடம் அடர்த்தி |
2,877,468 (வது) 652/கி.மீ² |
| வட்டங்கள் | 10 |
| ஊராட்சி ஒன்றியங்கள் | 13 |
| நகராட்சிகள் | 10 |
| பேரூராட்சிகள் | 24 |
| ஊராட்சிகள் | 648 |
| வருவாய் கோட்டங்கள் | 4 |
காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும்.
பொருளடக்கம் |
வருவாய்கோட்டங்கள் [தொகு]
வருவாய் வட்டங்கள் [தொகு]
- செங்கல்பட்டு
- மதுராந்தகம்
- தாம்பரம்
- காஞ்சிபுரம்
- ஆலந்தூர்
- திருக்கழுகுன்றம்
- உத்திரமேரூர்
- செய்யூர்
- சோளிங்கநல்லூர்
- ஸ்ரீபெரும்புதூர்
நகராட்சிகள் [தொகு]
- செங்கல்பட்டு
- மதுராந்தகம்
- தாம்பரம்
- காஞ்சிபுரம்
- ஆலந்தூர்
- பல்லாவரம்
- புழுதிவாக்கம்
- பம்மல்
- அனகாபுத்தூர்
- மறைமலைநகர்
ஊராட்சி ஒன்றியங்கள் [தொகு]
காஞ்சிபுரம் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- திருக்கழுகுன்றம்
- உத்திரமேரூர்
- மதுராந்தகம்
- காஞ்சிபுரம்
- அச்சரப்பாக்கம்
- குன்றத்தூர்
- பரங்கிமலை மற்றும் பல்லாவரம்
- சித்தாமூர்
- காட்டான்கொளத்தூர்
- வாலாஜாபாத்
- திருப்போரூர்
- லத்தூர்
- ஸ்ரீபெரும்புதூர்
பேரூராட்சிகள் [தொகு]
- திருக்கழுகுன்றம்
- உத்திரமேரூர்
- மீனம்பாக்கம்
- செவிலிமேடு
- அச்சரப்பாக்கம்
- குன்றத்தூர்
- செம்பாக்கம்
- திருநீர்மலை
- சிட்லப்பாக்கம்
- வாலாஜாபாத்
- திருப்போரூர்
- இடக்கழிநாடு
- ஸ்ரீபெரும்புதூர்
- சோளிங்கநல்லூர்
- மாதம்பாக்கம்
- மாங்காடு
- மாமல்லபுரம்
- நந்திவரம்-கூடுவாஞ்சேரி
- நந்தம்பாக்கம்
- பீர்க்கன்கரணை
- பெருங்களத்தூர்
- பெருங்குடி
- பள்ளிக்கரணை
- கருங்குழி
சட்டமன்றத் தொகுதிகள் [தொகு]
| தொகுதி | வேட்பாளர் | கட்சி |
|---|---|---|
| சோளிங்கநல்லூர் | கே. பி. கந்தன் | அதிமுக |
| ஆலந்தூர் | பண்ருட்டி இராமச்சந்திரன் | அதிமுக |
| திருப்பெரும்புதூர் | மொளச்சூர் பெருமாள் | அதிமுக |
| பல்லாவரம் | ப. தன்சிங் | அதிமுக |
| தாம்பரம் | டி. கே. எம். சின்னையா | அதிமுக |
| செங்கல்பட்டு | டி. முருகேசன் | தேமுதிக |
| திருப்போரூர் | தண்டரை கே. மனோகரன் | அதிமுக |
| செய்யூர் | வி. எஸ். ராஜி | அதிமுக |
| மதுராந்தகம் | கணிதா சம்பத் | அதிமுக |
| உத்திரமேரூர் | வாலாஜாபாத் பா. கணேசன் | அதிமுக |
| காஞ்சிபுரம் | வி. சோமசுந்தரம் | அதிமுக |
வெளி இணைப்புகள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||||||||
|
||||||||||||||