வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதாரண்யம் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள்[தொகு]
- வேதாரணயம் வட்டம்
- திருக்குவளை வட்டம் (பகுதி)
நத்தபள்ளம், புத்தூர், மனக்குடி, வடுகூர், நீர்முளை, திருவிடைமருதூர், கூத்தங்குடி, பன்னத்தெரு மற்றும் ஆய்மூர் கிராமங்கள்
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1962 | என். எசு. இராமலிங்கம் | காங்கிரசு | 27200 | 40.09 | என். தர்மலிங்கம் | திமுக | 17764 | 26.18 |
| 1967 | பி. வி. தேவர் | காங்கிரசு | 25942 | 38.71 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 25678 | 38.32 |
| 1971 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 41787 | 63.86 | பி. சி. வேலாயுதம் | நிறுவன காங்கிரசு | 17478 | 26.71 |
| 1977 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 29601 | 35.40 | எசு. தேவராசன் | காங்கிரசு | 28009 | 33.50 |
| 1980 | எம். எசு. மாணிக்கம் | அதிமுக | 52311 | 60.86 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 32656 | 37.99 |
| 1984 | மீனாட்சி சுந்தரம் | திமுக | 49922 | 50.23 | பி. வி. இராசேந்திரன் | காங்கிரசு | 48646 | 48.94 |
| 1989 | பி. வி. இராசேந்திரன் | காங்கிரசு | 42060 | 41.82 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 36836 | 36.62 |
| 1991 | பி. வி. இராசேந்திரன் | காங்கிரசு | 55957 | 49.22 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 39089 | 34.39 |
| 1996 | எசு. கே. வேதரத்தினம் | திமுக | 54185 | 46.92 | பி. சி. வி. பாலசுப்பரமணியம் | காங்கிரசு | 31393 | 27.19 |
| 2001 | எசு. கே. வேதரத்தினம் | திமுக | 63568 | 53.71 | ஆர். முத்தரசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 48568 | 41.04 |
| 2006 | எசு. கே. வேதரத்தினம் | திமுக | 66401 | --- | ஒ. எசு. மணியன் | அதிமுக | 59870 | --- |
- 1967ல் சுயேச்சை எம். வி. கவுண்டர் 9812 (14.64%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் அதிமுகவின் மாணிக்கம் 21530 (25.75%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக (ஜெ) அணியின் ஒ. எசு. மணியன் 18226 (18.12%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் மாரிமுத்து கவுண்டர் 17327 (15.24%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் மதிமுகவின் மீனாட்சி சுந்தரம் 29252 (25.33%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் வீரவிநாயகம் 1708 வாக்குகள் பெற்றார்.