தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
பொருளடக்கம் |
தொகுதி எல்லைகள் [தொகு]
தஞ்சாவூர் தாலுக்கா (பகுதி) புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, பின்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்
தஞ்சாவூர் (நகராட்சி), நீலகிரி (சென்சஸ் டவுன்). நாஞ்சிக்கோட்டை (சென்சஸ் டவுன்) மற்றும் வல்லம் (பேரூராட்சி).
சென்னை மாநிலம் [தொகு]
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1952 | M.மாரிமுத்து மற்றும் S. இராமலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| 1957 | A. Y. S. பரிசுத்தநாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | மு. கருணாநிதி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1967 | A. Y. S. பரிசுத்தநாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு [தொகு]
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1971 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1977 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1980 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1984 | துரைகிருஷ்ணமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1989 | S.N.M.உபயதுல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1991 | எஸ்.டி.சோமசுந்தரம் | அ.தி.மு.க |
| 1996 | S.N.M.உபயதுல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2001 | S.N.M.உபயதுல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2006 | S.N.M.உபயதுல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2011 | M.ரங்கசாமி | அ.தி.மு.க |