சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
[தொகு] தொகுதி மறுசீரமைப்பு
தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளை இணைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.
[தொகு] தொகுதி எல்லைகள்
சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111.