கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிணத்துக்கடவு கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)
மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பிச்சனூர், பாலத்துறை, தம்பாகவுண்டன்பாளையம், கருஞ்சாமிகவுண்டன்பாளையம், சீரப்பாளையம், மலமச்சம்பட்டி, மைலேரிபாளையம், நாச்சிபாளையம், அரசிபாளையம் மற்றும் வழுக்குப்பாறை கிராமங்கள், குறிச்சி (பேரூராட்சி), வெள்ளலூர் (பேரூராட்சி), மதுக்கரை (பேரூராட்சி), எட்டிமடை (பேரூராட்சி), திருமலையம்பாளையம் (பேரூராட்சி), ஒத்தக்கால்மண்டபம் (பேரூராட்சி) மற்றும் செட்டிபாளையம் (பேரூராட்சி),
- பொள்ளாச்சி வட்டம் (பகுதி) சொலவம்பாளையம், வடபுதூர், குதிரையாலயம்பாளையம், ஒட்டையாண்டிபொரம்பு, சொக்கனூர், சங்கராபுரம், முத்தூர் மற்றும் கோடங்கிபாளையம் கிராமங்கள், கிணத்துக்கடவு (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | கண்ணப்பன் | திமுக | 40645 | 64.63 | எஸ். கவுண்டர் | காங்கிரசு | 20691 | 32.90 |
| 1971 | மு. கண்ணப்பன் | திமுக | 47776 | 68.42 | எஸ். டி. துரைசாமி | சுயேச்சை | 22049 | 31.58 |
| 1977 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 25909 | 36.32 | மு. கண்ணப்பன் | திமுக | 20589 | 28.86 |
| 1980 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 42822 | 53.58 | எஸ். டி. துரைசாமி | காங்கிரசு | 37093 | 46.42 |
| 1984 | கே. வி. கந்தசாமி | அதிமுக | 50375 | 56.69 | மு. கண்ணப்பன் | திமுக | 38492 | 43.31 |
| 1989 | கே. கந்தசாமி | திமுக | 36897 | 37.51 | என். அப்பாதுரை | அதிமுக (ஜெ) | 22824 | 23.20 |
| 1991 | என். எசு. பழனிசாமி | அதிமுக | 64358 | 65.88 | கே. கந்தசாமி | திமுக | 31792 | 32.54 |
| 1996 | எம். சண்முகம் | திமுக | 49231 | 49.42 | கே. எம். மயில்சாமி | அதிமுக | 35267 | 35.40 |
| 2001 | எஸ். தாமோதரன் | அதிமுக | 55958 | 50.33 | எம். சண்முகம் | திமுக | 22178 | 19.95 |
| 2006 | எஸ். தாமோதரன் | அதிமுக | 55493 | --- | கே. வி. கந்தசாமி | திமுக | 50343 | --- |
| 2011 | எஸ். தாமோதரன் | அதிமுக | 94123 | -- | மு. கண்ணப்பன் | திமுக | 63857 | -- |
- 1977ல் காங்கிரசின் எஸ். டி. துரைசாமி 18085 (25.35%) & ஜனதாவின் கே. சுப்பு கவுண்டர் 6761 (9.48%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் கே. வி. கந்தசாமி 22162 (22.53%) & காங்கிரசின் எசு. பி. கைலாசப்பன் 15606 (15.87%) வாக்குகளும் பெற்றனர்.
- 1996ல் மதிமுக கே. கந்தசாமி 11774 (11.82%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் சுயேச்சை கே. வி. கந்தசாமி 18040 (16.23%) மதிமுக கே. கந்தசாமி 15004 (13.50%) வாக்குகளும் பெற்றனர்.
- 2006ல் தேமுதிகவின் சி. பி. லதாராணி 5449 வாக்குகள் பெற்றார்.