பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டசபை தொகுதிகள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர்.

பொருளடக்கம்

தொகுதி மறு சீரமைப்பு [தொகு]

தொகுதி மறு சீரமைப்புக்கு பின் உள்ள சட்டசபை தொகுதிகள் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்.

இங்கு வென்றவர்கள் [தொகு]

  • 1951 - தாமோதரம் (காங்கிரசு)
  • 1957 - பி.ஆர். ராமகிருஷ்ணன் (காங்கிரசு)
  • 1962 - சி.சுப்ரமணியம் (காங்கிரசு)
  • 1967 - நாராயணன் (திமுக)
  • 1971 - நாராயணன் (திமுக)
  • 1977 - கே.ஏ.ராஜு (அதிமுக)
  • 1980 - சி.டி. தண்டபாணி (திமுக)
  • 1984 - ஆர். அண்ணா நம்பி (அதிமுக)
  • 1989 - ராஜா ரவிவர்மா (அதிமுக)
  • 1991 - ராஜா ரவிவர்மா (அதிமுக)
  • 1996 - கந்தசாமி (தமாகா)
  • 1998 - தியாகராஜன் (அதிமுக)
  • 1999 - டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக)
  • 2004 - டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக)
  • 2009 - கே. சுகுமார் (அதிமுக)

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]

டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக) - 3,64,988.

ஜி. முருகன் (அதிமுக) - 2,44,067.

வெற்றி வித்தியாசம் - 1,20,921 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் கே. சுகுமார் திமுகவின் கே. சண்முகசுந்தரத்தை 46,025 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. சுகுமார் அதிமுக 305,935
கே. சண்முகசுந்தரம் திமுக 259,910
பெஸ்ட் இராமசாமி கொமுபே 103,004
கே. பி. தங்கவேல் தேமுதிக 38,824
வி. எஸ். பாபா இரமேசு பாசக 16,815
இ. உமர் மனிதநேய மக்கள் கட்சி 13,933

உசாத்துணை [தொகு]