ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 28. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, திருப்பெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்[தொகு]

அய்யப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம், கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபணிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தரப்பாக்கம் மற்றும் இரண்டான்கட்டளை கிராமங்கள்,

மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).

கவுல் பஜார் கிராமம்,

நந்தம்பாக்கம் (பேரூராட்சி), செயின்ட் தாமஸ்மவுண்ட் - பல்லாவரம் (கண்டோன்மெண்ட் போர்டு), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (செசன்ஸ் டவுன்)[1]

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1967 எம்.ஜி.ஆர் தி. மு. க
1971 எம்.ஜி.ஆர் தி. மு. க
1977 அப்துல் ரசாக் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [2]
1980 அப்துல் ரசாக் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [3]
1984 ஆபிரகாம் திராவிட முன்னேற்றக் கழகம் [4]
1989 சி.சண்முகம் திராவிட முன்னேற்றக் கழகம் [5]
1991 அண்ணாமலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [6]
1996 சி.சண்முகம் திராவிட முன்னேற்றக் கழகம் [7]
2001 வளர்மதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [8]
2006 தா.மோ. அன்பரசன் திராவிட முன்னேற்றக் கழகம் [9]
2011 பண்ருட்டி இராமச்சந்திரன் ‎ ** தேமுதிக
2014 வி. என். பி. வெங்கட்ராமன் அதிமுக
  • ** 2013ல் பண்ருட்டி இராமச்சந்திரன் பதவி விலகியதால் (அதிமுகவில் இணைந்து விட்டார்) 2014 பொதுத் தேர்தலுடன் இணைந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

ஆதாரங்கள்[தொகு]

  1. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
  2. 1977 இந்திய தேர்தல் ஆணையம்
  3. 1980 இந்திய தேர்தல் ஆணையம்
  4. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
  5. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  6. 1991 இந்திய தேர்தல் ஆணையம்
  7. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
  8. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
  9. 2006 இந்திய தேர்தல் ஆணையம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]