அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அந்தியூர் ஈரோடு மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி எல்லைக‌ள்[தொகு]

  • கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி)

புஞ்சைதுறைம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம், மற்றும் சந்தராபுரம் கிராமங்கள், வாணிப்புத்தூர் (பேரூராட்சி), கூகலூர் (பேரூராட்சி), மற்றும் பி.மேட்டுப்பாளையம் (பேரூராட்சி), பவானி வட்டம் (பகுதி) பர்கூர், கொமராயனூர், புதுர்ர், சென்னம்பட்டி, எண்னமங்கலம், சங்கரபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள்

அந்தியூர் (பேரூராட்சி) மற்றும் அத்தாணி (பேரூராட்சி)

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 பெருமாள் ராசு காங்கிரசு 22533 56.01 காளிமுத்து திமுக 11984 29.79
1967 ஈ. எம். நடராசன் திமுக 34877 55.99 குருமூர்த்தி காங்கிரசு 27409 44.01
1971 ஈ. எம். நடராசன் திமுக 32691 56.79 கே. எசு. நஞ்சப்பன் சுதந்திரா 22 2.2
1977 எப். குருசாமி அதிமுக 23950 42.46 எ. பழனி ஜனதா 11423 20.25
1980 எசு. குருசாமி அதிமுக 34498 57.06 டி. ஜி. வடிவேல் திமுக 20662 34.17
1984 யு. பி. மாத்தையன் அதிமுக 53825 69.75 எசு. லட்சுமி திமுக 22479 29.13
1989 வி. பெரியசாமி அதிமுக (ஜெ) 26702 37.31 கே. இராமசாமி திமுக 24740 34.57
1991 வி. பெரியசாமி அதிமுக 52592 59.68 இராதாருக்மணி திமுக 21530 24.43
1996 பி. செல்வராசு திமுக 52535 52.97 எம். சுப்பிரமணியம் அதிமுக 27541 27.77
2001 ஆர். கிருஷ்ணன் பாமக 53436 54.38 பி. செல்வராசு திமுக 35374 36
2006 எசு. குருசாமி திமுக 57043 --- எம். சுப்பிரமணியம் அதிமுக 37300 ---
2011 எஸ்.எஸ்.ரமணிதரன்் அதிமுக 78496 n.k.p.p. ராஜா திமுக 53242
  • 1977ல் திமுகவின் வி. பி. பழனியம்மாள் 10099 (17.90%) & காங்கிரசின் கே. சி. ராசு 9080 (16.10%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் வி. சிதம்பரம் 8199 (11.46%) & அதிமுக ஜானகி அணியின் யு. பி. மாத்தையன் 8071 (11.28%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாமக-வின் எம். கருப்பன் 13179 (14.96%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் பாமகவின் சிவகாமி 13924 (14.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. ஜெகதீசுவரன் 11574 வாக்குகள் பெற்றார்.