அ. கோ. வெங்கடாசலம்
அ. கோ. வெங்கடாசலம் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2021 | |
முன்னையவர் | கே. எசு. சண்முகவேல் |
தொகுதி | அந்தியூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
அ. கோ. வெங்கடாசலம் (A. G. Venkatachalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியினைச் சேர்ந்தவர். இவர் அரசு ஆடவர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். வெங்கடாசலம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021-ல் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
போட்டியிட்ட தேர்தல்கள்[தொகு]
தேர்தல் | தொகுதி | கட்சி | முடிவ | வாக்கு (%) | இரண்டாம் இடம் | கட்சீ | வாக்கு (%) | Ref. |
---|---|---|---|---|---|---|---|---|
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் | அந்தியூர் | தி.மு.க | வெற்றி | 44.84 | கே.எஸ்.சண்முகவேல் | அதிமுக | 44.12% | [1] |
2016 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் | அந்தியூர் | தி.மு.க | தோல்வி | 39.07 | இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜகிருஷ்ணன். கே.ஆர் | அதிமுக | 42.21% | [3] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
- ↑ "Anthiyur Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.