நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒன்றாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- அகத்தீசுவரம் தாலுக்கா (பகுதி)
நாகர்கோவில், வடிவீசுவரம், வடசேரி, நீண்டகரை -ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை -பி கிராமங்கள்,
நாகர்கோவில் (நகராட்சி), ஆசாரிபள்ளம் ((பேரூராட்சி) மற்றும் கணபதிபுரம் (பேரூராட்சி).
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு [தொகு]
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2011 | A.நாஞ்சில் முருகேசன் | அதிமுக | |
| 2006 | A.ராஜன் | திமுக | 38.01 |
| 2001 | ஆஸ்டின் | அதிமுக | 44.11 |
| 1996 | M. மோசஸ் | த.மா.கா | 48.40 |
| 1991 | M. மோசஸ் | இ.தே.கா | 56.81 |
| 1989 | M. மோசஸ் | இ.தே.கா | 34.48 |
| 1984 | S. ரெத்தினராஜ் | திமுக | 47.86 |
| 1980 | M. வின்சென்ட் | அதிமுக | 54.76 |
| 1977 | M. வின்சென்ட் | அதிமுக | 54.76 |