பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)
பெருந்துறை ஈரோடு மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
- பெருந்துறை வட்டம் (பகுதி)
புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி, நெட்டிச்சிபாளையம், செட்டிகுட்டை, வளைய்பாளையம், கணபதி பாளையம், தோரணளவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களுர், ஓலப்பாளையம், முன்னம்பட்டி பாண்டியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முன்னம்பட்டி, கந்தகம்பாளையம், பெரியவினாமலை, சின்ன வினாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன்பாளளயம், நிமிட்டிபாளையம், ஊஞ்சபாளையம், கரண்டிபாளையம், பாப்பம்பாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், வேலம்பாளையம், நவக்காடு, கருமாஞ்சிரை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு, வட்டலாபதி, வெள்ள்யியம்பதி,கண்டக்கம்பாளையம், விருமாண்டம்பாளையம், முத்தம்பாளையம், செங்கப்பள்ளி, தென்முக காங்கயபாளையம், வடமுக காங்கயபாளையம், செங்காளிப்பாளையம், கவுத்தம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்ட்ன்பாளையம், முகாசிபல்லகவுண்டன்பாளையம், மாரப்பநாய்க்கன்பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுப்புத்தூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம், துடுப்பதி, கள்ளிபாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப்பாளையம், புஞ்சை தளவாய்ப்பாளையம், ரெட்டிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரஹார கதகன்னி, இச்சிபாளையம், சர்க்கார் கதகன்னி, சிறுக்களஞ்சி, குத்தம்பாளையம், வாய்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள்.
பொத்தாம்பாளையம் (பேரூராட்சி) பல்லபாளையம் (பேரூராட்சி) காஞ்சிக்கோயில் (பேரூராட்சி) கருமாண்டிசெல்லிபாளையம் (பேரூராட்சி), நல்லாம்பட்டி (பேரூராட்சி) குன்னத்தூர் (பேரூராட்சி) விஜயபுரி (சென்சஸ் டவுன்) , பெருந்துறற (பேரூராட்சி) மற்றும் ஊத்துக்குளி (பேரூராட்சி)
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1957 | என். கே. பழனிசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24205 | 58.59 | மாணிக்க முதலியார் | காங்கிரசு | 17110 | 41.41 |
| 1962 | என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் | காங்கிரசு | 36225 | 58.41 | என். கே. பழனிசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24986 | 40.29 |
| 1967 | எசு. பாலசுப்ரமணியம் | சங்கத சோசலிச கட்சி | 33164 | 47.41 | என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் | காங்கிரசு | 30030 | 42.93 |
| 1971 | என். கே. பழனிசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 38882 | 56.37 | கே. சின்னசாமி கவுண்டர் | சுயேச்சை | 30100 | 43.63 |
| 1977 | எ. பொன்னுசாமி | அதிமுக | 30574 | 39.91 | என். கே. பழனிசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24532 | 32.02 |
| 1980 | டி. கே. நல்லப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 44210 | 54.69 | என். கே. பி. ஜகநாதன் | காங்கிரசு | 32543 | 40.26 |
| 1984 | எ. பொன்னுசாமி | அதிமுக | 60830 | 64.34 | டி. கே. நல்லப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 32465 | 34.34 |
| 1989 | நாச்சிமுத்து கவுண்டரின் மகன் வி. என். சுப்ரமணியன் | அதிமுக (ஜெ) | 39654 | 34.89 | ஆர். ஆறுமுகம் | காங்கிரசு | 24956 | 21.96 |
| 1991 | வி. என். சுப்பிரமணியன் | அதிமுக | 77277 | 70.28 | டி. கே. நல்லப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24060 | 21.88 |
| 1996 | என். பெரியசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 60587 | 49.79 | பி. பெரியசாமி | அதிமுக | 43036 | 35.36 |
| 2001 | கே. எசு. பழனிசாமி | அதிமுக | 72133 | 57.88 | என்.கோவிந்தசாமி | கொங்கநாடு மக்கள் கட்சி | 40421 | 32.43 |
| 2006 | சி. பொன்னுதுரை | அதிமுக | 59631 | --- | என். பெரியசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 51053 | --- |
- 1977ல் ஜனதாவின் ஆர். இராமலிங்கம் 12803 (16.71%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் திமுகவின் எசு. கந்தப்பன் 22985 (20.22%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எம். இரவிச்சந்திரன் 18212 வாக்குகள் பெற்றார்.