சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)
சிதம்பரம் கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
பொருளடக்கம் |
தொகுதி எல்லைகள் [தொகு]
- சிதம்பரம் வட்டம் (பகுதி)
வயலாமூர், பூவாலை, அலமேலுமங்காபுரம், பால்வாத்துண்ணான், மணிக்கொல்லை, பெரியபட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், கொத்தட்டை, அரியகோஷ்டி, சின்னகுமட்டி, வேளங்கிப்பட்டு, சேந்திரக்கிள்ளை, கீழ்மணக்குடி, தச்சக்காடு, மஞ்சக்குழி, பெரியகுமட்டி, நஞ்சைமகத்துவாழ்க்கை, பு.மடுவங்கரை, முட்லூர், பு, முட்லூர், பு.ஆதிவராகநல்லூர், பு.அருண்மொழித்தேவன், ஆயிபுரம், குறியாமங்கலம், மேலமூங்கிலடி, கீழமுங்கிலடி, புஞ்சைமாங்காட்டுவாழ்க்கை, தில்லைவிடங்கன், பின்னத்தூர், கீழ்னுவம்பட்டு, மேலனுபவம்பட்டு, பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை, லால்புரம், தில்லைநாயகபுரம், கோவிலாம்பூண்டி, கொடிப்பள்ளம், ராதாவினாகம், உத்தமசோழமங்கலம், பிச்சாவரம், தாண்டவராயன்சோழகன்பேட்டை, கனக்கரப்பட்டு, நக்கரவந்தன்குடி, சிதம்பரநாதன்பேட்டை, மீதிக்குடி, பள்ளிப்படை, பரமேஸ்வரநல்லூர், சி.தண்டேஸ்வரநல்லூர், சி, கொத்தங்குடி, குமாரமங்கலம், வசப்புத்தூர், கவரப்பட்டு, கீழ்ப்பெரம்பை, திருக்கழிப்பாலை (கீழ்), சித்தலப்பாடி, உசுப்பூர், சிதம்பரம். நாஞ்சலூர், செட்டிமுட்டு, கடவாச்சேரி, சிவபுரி, பேட்டை, வரகூர், திருக்கழிப்பாலை (மேல்), அம்பிகாபுரம், ஜெயங்கொண்டபட்டிணம் பெராம்பட்டு, சாலியந்தோப்பு, கூத்தன்கோயில், இளநாங்கூர், சி.வக்கரமாரி, சிவாயம், பூலாமேடு, தவர்த்தாம்பட்டு, காட்டுக்கூடலூர், வையூர், அகரநல்லூர், வல்லம்படுகை, கீழ்குண்டலப்பாடி, மற்றும் எருக்கன்காட்டுப்படுகை கிராமங்கள்.
பரங்கிப்பேட்டை (பேரூராட்சி), கிள்ளை (பேரூராட்சி), சிதம்பரம் (நகராட்சி) மற்றும் அண்ணாமலை நகர் (பேரூராட்சி).
சென்னை மாநிலம் [தொகு]
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1952 | வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1957 | வாகீசன் பிள்ளை மற்றும் சுவாமி சகஜானந்தா | இந்திய தேசிய காங்கிரசு |
| 1962 | எஸ்.சிவசுப்பிரமணியன் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | ஆர்.கனகசபை பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு [தொகு]
| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
|---|---|---|
| 1971 | பி.சொக்கலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1977 | துரை.கலியமூர்த்தி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1980 | கே.ஆர்.கனபதி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1984 | கே.ஆர்.கனபதி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1989 | துரை.கிருஷ்ணமூர்த்தி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 1991 | கே.எஸ்.அழகிரி | இந்திய தேசிய காங்கிரசு |
| 1996 | கே.எஸ்.அழகிரி | தமிழ் மாநில காங்கிரசு |
| 2001 | துரை.கி.சரவணன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2006 | அருள்மொழிதேவன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| 2011 | பாலகிருஷ்ணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
ஆதாரம் [தொகு]
- 1951 இந்திய தேர்தல் ஆணையம்
- 1957 இந்திய தேர்தல் ஆணையம்
- 1962 இந்திய தேர்தல் ஆணையம்
- 1967 இந்திய தேர்தல் ஆணையம்
- 1971 இந்திய தேர்தல் ஆணையம்
- 1977 இந்திய தேர்தல் ஆணையம்
- 1980 இந்திய தேர்தல் ஆணையம்
- 1984 இந்திய தேர்தல் ஆணையம்
- 1989 இந்திய தேர்தல் ஆணையம்
- 1991 இந்திய தேர்தல் ஆணையம்
- 1996 இந்திய தேர்தல் ஆணையம்
- 2001 இந்திய தேர்தல் ஆணையம்
- 2006 இந்திய தேர்தல் ஆணையம்