சோளிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோளிங்கநல்லூர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
[தொகு] தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பில் சோளிங்கநல்லூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் தொகுதியில் இருந்த பகுதிகளை பிரித்துதான் சோளிங்நல்லூர் தொகுதி உருவானது.
[தொகு] தொகுதி எல்லைகள்
தாம்பரம் வட்டம் நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்லப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழுதிவாக்கம் (உள்ளகரம்) (நகராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோளிங்கநல்லூர் (பேரூராட்சி)