திருவாரூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவாரூர் மாவட்ட வரைபடம்

திருவாரூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருவாரூர் ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] வருவாய்கோட்டங்கள்

[தொகு] வருவாய் வட்டங்கள்

[தொகு] நகராட்சிகள்

[தொகு] ஊராட்சி ஒன்றியங்கள்

[தொகு] பேரூராட்சிகள்

[தொகு] மக்களவைத் தொகுதி

தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியுடன் திருத்துறைப்பூண்டி (தனி),திருவாரூர், நன்னிலம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

[தொகு] சட்டமன்றத் தொகுதிகள்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 175 - நன்னிலம் நன்னிலம்
* 176 - திருவாரூர் திருவாரூர்
* 177 - திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி (தனி)
* 178 - மன்னார்குடி மன்னார்குடி

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 4 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது.

[தொகு] அரசியல் பங்களிப்புகள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருவாரூர்_மாவட்டம்&oldid=1021455" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்